Q&A Biblical-EddyJoel BOOK
السعر: 5 ر. ع Q&A Biblical-EddyJoel வாட்ஸப் குழுவின் உறுப்பினர்களால் கேட்கப்பட்ட முதல் ஆயிரம் (1,000) கேள்விகளின் பதில்களை புத்தகமாக அச்சடித்துள்ளோம்.
1-
1,000 கேள்விகளையும் இலகுவாக கண்டுபிடிக்க அவைகளை தலைப்புகளாக பிரித்து அட்டவணை தயார் செய்துள்ளோம். கீழ்கண்ட தலைப்புகளில் அத்தனை கேள்வியும் அடங்கும்.
அண்ணகர்கள்; அப்போஸ்தலர்கள், சீஷர்கள்; அலங்காரம்; ஆசீர்வாதம், பாவம், சாபம்; ஆவி, ஆத்துமா, சரீரம்; இடங்கள்; இரட்சிப்பு, நியாயத்தீர்ப்பு, கிறிஸ்துவின் வருகை; இராஜ்ஜியம்; உணவு; உபதேசங்கள்; உலகம், வேற்றுகிரகங்கள், விஞ்ஞானம், அறிவு, புத்தி, ஞானம்; ஊழியம், சுவிசேஷம்; ஓய்வுநாள், வாரத்தின் முதல் நாள், விசேஷ நாள்; கணவன், மனைவி, பிள்ளை, தகப்பன், தாய், பெற்றோர்; கர்த்தருடைய பந்தி; காணிக்கை, பலிகள்; சபை ஊழியர்கள், மூப்பர்கள்; சபை ஒழுங்குகள்; சபை கோட்பாடுகள்; சிருஷ்டிப்பு, ஆதாம், ஏவாள், காயீன், ஆபேல், ஆதி செயல்கள்; சிலுவை; ஞானஸ்நானம்; திருமணம், மறுமணம், விபச்சாரம், வேசித்தனம்; தீர்க்கதரிசனம், சாட்சி, அந்நியபாஷை, அபிஷேகம், அற்புதம்; தேவதூதர்கள்; தேவத்துவம், திரித்துவம்; தேவனாகிய இயேசு; தேவனாகிய பரிசுத்த ஆவியானவர்; தேவனாகிய பிதா; நியாயப்பிரமாணம்; பண்டிகைகள், பாரம்பரியங்கள்; பரலோகம், நரகம், பரதீசு, பாதாளம், மரணம்; பரிசேயர், சதுசேயர்கள்; பாடல், இசை, சங்கீதம்; பிசாசு, சாத்தான்; பெண்கள் (சபையில்); பெயர் மாற்றம்; பொருள், தண்ணீர், மரம், மிருகம்; மதுபானம்; மருத்துவம்; மனந்திரும்புதல்; முரணாக தோன்றும் வசனப்பகுதிகள்; வசன விளக்கங்கள்; வார்த்தைக்கான அர்த்தங்கள்; வாழ்க்கை; விக்கிரகம், சிலை வணக்கம், விக்கிரகாராதனை; விருத்தசேதனம்; வெளிப்படுத்தல் புத்தகத்திலிருந்து; வேதாகமத்தில் உள்ள தனிநபர்கள்; வேதாகமம்; வேலை, அலுவல்கள், பழக்கங்கள், தீர்மானங்கள்; ஜெபம், உபவாசம்
2-
ஒவ்வொரு தலைப்பினடியிலும் கேட்கப்பட்ட கேள்விகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, கேள்விக்கான பதிலை சுலபமாக கண்டடைய ஏதுவாகிறது.
3-
பிரசங்கம் செய்வதற்கு ஏற்ற வகையில் அனைத்து போதுமான குறிப்புகளும் கொடுக்கப்பட்டதால் ஊழியர்களுக்கும், வளரும் விசுவாசிகளுக்கும் பிரயோஜனமுள்ள ரெடிமேட் கையேடு இது.
4-
மேஜையில் புத்தகத்தை விரித்து வைத்து, பார்த்து, பிரசங்கம் செய்ய ஏதுவாக பைன்டிங் செய்யப்பட்டுள்ளது.
5-
பல காலங்களுக்கு இந்த புத்தகம் ஒரு பொக்கிஷமாக இருக்கும்படி விலையேறப்பெற்ற காகிதம் உபயோகித்து அச்சடிக்கப்பட்டுள்ளது.
6-
ஒரு புத்தகத்தின் விலை இந்திய பணம் ரூ855/- .
இந்தியாவினுள் அனுப்பிவைக்கப்படும்.
வெளிநாடுகளுக்கு தபால் செலவு தனி.
7-
150 புத்தகம் மாத்திரமே இருப்பு உள்ளது.
8-
புத்தக அட்டையை தெர்மல் லாமினேஷன் செய்துள்ளோம். சர்வதேச அடையாளமும் பெற்று இந்த புத்தகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.
9-
ஒரு புத்தகம் = 900 கிராம் எடையும் 1,475 பக்கங்களும் கொண்டுள்ளது.
10-
பொருள்களை பரிசாக வழங்குவதற்கு பதிலாக இந்த புத்தகத்தை பரிசாக வழங்குவது, அவர்களது வாழ்க்யைில் விசுவாச வளர்ச்சிக்கு ஏதுவாகும்.
International Standard Book Number 9789354266034
ISBN 978-93-5426-603-4
Q&A Biblical Book தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவும்.
இப்படிக்கு,
எடி ஜோயல் சில்ஸ்பி
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி
الحالة
جديد
إعلانات من كتب
|
اتصل بنا - © جميع الحقوق محفوظة لـ اعلانات عمان 2024
|